அறிவிப்புகள்

சுடர கல்வி மையம்

 

திரு ஜெயகாந்தன்

 

பாரதி விருது

 

தி இந்து நாளிதழில்

தி இந்து நாளிதழில் வாசிப்பு குறித்து நான் எழுதியதைத் தனது ஆட்டோவில் மறு பிரசுரம் செய்திருக்கிறார் திரு .பிரம்மநாயகம் .
திருநெல்வேலியில் ஓடுகிறது ஆட்டோ.
இன்னும் சந்தித்திராத அவரை, அடுத்து எப்போது போனாலும் பார்க்கணும்.
அந்த ஆட்டோவில் பயணிக்கணும்.

 

எனது புத்தகத்தில்

எனது புத்தகத்தில் கையெழுத்திட்டுத் தரச் சொன்னார்கள் . ரயில் புறப்படுகிற தருணத்தில் .......
இப்படி எழுதிக் கையெழுத்திட்டேன் .

"நட்பும் புத்தகமும் வேறு அல்ல. 
நண்பனும் புத்தகமும் வேறு வேறு அல்ல."

 

 

 

 

 
B.K. அறிமுகம்


Get the Flash Player to see this player.

© All Rights Reserved

Web Design