அறிவிப்புகள்

புதிய தலைமுறை தொலைக்காட்சி வழங்கும் தமிழன் விருது ...

பூவுலகின் நண்பர்கள் அமைப்பிற்கு சிறந்த சமூக சேவைக்கான புதிய தலைமுறை தொலைக்காட்சி வழங்கும் தமிழன் விருது ...
அமைப்பின் சார்பில் ஆருயிர் நண்பர் தோழர் சுந்தரராஜன் விருதினை ஏற்றுக் கொண்டார் ...
அதனை வழங்கும் மதிப்பிற்குரிய வாய்ப்பை புதிய தலைமுறை எனக்குத் தந்தது ...

" இந்தப் பிரபஞ்சத்தில் மனிதர்கள் வாழத்தகுந்த இடமாக இந்தப் பூமி மட்டுமே இருக்கிறது என்பதைத் தெளிவுற உணர்ந்து , அதனைப் பிறர்க்கும் உணர்த்தும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு விருதுக்குத் தகுதியுடையது " என்று வாழ்த்தி விருதினை வழங்கினேன் .

தகுதியானவர்களுக்கே விருதுகள் தரப்பட வேண்டும்.
தகுதியானவர்களுக்கே விருதினைத் தரும் நல் வாய்ப்பு நமக்கு அமைய வேண்டும் .
இரட்டிப்பு மகிழ்ச்சி என்பது இது தான் .

 

 

புத்தகம்

Last Updated (Saturday, 08 July 2017 14:12)

 

புத்தகங்களுடன் புத்தாண்டு


என்ற உயரிய நோக்கோடு
கொண்டாடப்படும் " புத்தக இரவு"

https://youtu.be/qRIj4LWrZH0

 

ஈரோடு புத்தகத்திருவிழா

https://youtu.be/mdhu2adguFs
பாரதி கிருஷ்ணகுமார் -ஈரோடு புத்தகத்திருவிழா

 

பெரம்பலூர் புத்தகத்திருவிழா 2016

https://youtu.be/llyHitqgMtg
பாரதி கிருஷ்ணகுமார் பெரம்பலூர் புத்தகத்திருவிழா 2016

 
B.K. அறிமுகம்


Get the Flash Player to see this player.

© All Rights Reserved

Web Design